* இந்தியாவுக்கு 1947இல் சுதந்திரம் கிடைத்தபோது பிரிட்டிஷார் இந்தியா, கிழக்கு
பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் மற்றும் 562சமஸ்தானங்களுக்கு (அரசர்களால் ஆளப்பட்டு வந்த பிரதேசங்கள்) சுதந்திரம் கொடுத்து நாட்டை 565 பகுதிகளாகத் துண்டாடினர்.
* காஷ்மீரில் ஒருபோதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆட்சி கிடையாது.
* இந்து அரசர்களால் ஆளப்பட்ட பகுதி காஷ்மீர்.
* ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ குருஜி முயற்சியால் காஷ்மீர்ஆண்ட ராஜா ஹரிசிங் 1947ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்க பரிபூரண சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார்.
* 562 சமஸ்தானங்களில் 7 பாகிஸ்தானுடன் இணைந்தன.
* 1954இல் பிரான்ஸின் கீழ் இருந்த பாண்டிச்சேரியும். 1960இல் போர்ச்சுகல் வசம்
இருந்த கோவாவும் இந்தியாவுடன் இணைந்தன.
* காஷ்மீரில் கலவரம் நடக்கும் பகுதி மொத்த நிலப்பரப்பில் 10% மட்டுமே.
தற்போது நடைபெற்று வரும் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் 15% மக்கள் மட்டுமே.
மீதி 90% நிலப்பரப்பில் உள்ள 85% மக்கள் அமைதியாக உள்ளனர்.
* ஜம்மு காஷ்மீரில் உள்ள டோக்μõ, சீக்கியர், புத்தர்கள், காஷ்மீர்
பண்டிட், குஜ்ஜார் முஸ்லீம், பக்தூர்லால் முஸ்லீம், பகாடி
மற்றும் பின் தங்கிய முஸ்லீம், μõஜ்புத் முஸ்லீம், ஷியா
முஸ்லீம், கார்கிலில் இருந்து வந்த முஸ்லீம்கள் ஆகியோர்
அமைதியையே நாடுகின்றனர். இந்தியாவுடன் இருக்கவே
விரும்புகின்றனர்.
* 1994ஆம் ஆண்டு பிப்μவரி 22ஆம் தேதி நடந்த
பார்லிமெண்ட் கூட்டுக்குழு கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தை ஒ÷μ விஷயத்தைப் பற்றி மட்டுமே இருக்க
வேண்டும். அது "பாகிஸ்தான் ஆக்கிμமிப்பில் உள்ள
காஷ்மீøμ எப்போது இந்தியாவுடன் இணைப்பது என்பது
பற்றி மட்டுமே' என்பதாகும். இதற்கு மாறாக இப்போது
அμசியல்வாதிகள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரின் மொத்த பகுதி 2,22,236 ச.கி.மீ.
பாகிஸ்தான் ஆக்கிμமித்தது
(அ) (1) 1947இல் பாகிஸ்தான் ஆக்கிμமித்தது 83,294 ச.கி.மீ.
(2) பாகிஸ்தான் சீனாவுக்குக் கொடுத்தது 5180 ச.கி.மீ.
(3) தற்போது பாகிஸ்தான் வசம் உள்ளது 78,114 ச.கி.மீ.
(ஆ) சீனா ஆக்கிμமித்தது
(1) 1962 யுத்தத்தில் லடாக் பகுதியில்
ஆக்கிμமித்தது 37,555 ச.கி.மீ.
(2) 1960இல் பாகிஸ்தானிடமிருந்து பெற்றது 5180 ச.கி.மீ.
தற்போது சீனா ஆக்கிμமிப்பில் உள்ளது 42,735 ச.கி.மீ.
(இ) சீனா, பாகிஸ்தான் ஆக்கிμமிப்பில்
உள்ள பகுதி 1,20,849 ச.கி.மீ.
(ஈ) ஜம்மு, காஷ்மீரில் தற்போது
பாμதத்தின் வசம் உள்ளது 1,01.387 ச.கி.மீ.
(1) ஜம்மு 26,293 ச.கி.மீ.
(2) காஷ்மீர் பள்ளத்தாக்கு 15,853 ச.கி.மீ.
(3) லடாக் 59,241 ச.கி.மீ.
ஜம்மு காஷ்மீர் ஜனத்தொகை
(1) ஜம்மு 56 இலட்சம்
(2) காஷ்மீர் பள்ளத்தாக்கு 50 இலட்சம்
(3) லடாக் 30 இலட்சம்
பகுதி வாரியாக லோக்சபா சட்டசபை
தொகுதி தொகுதி
ஜம்மு ௨ 37
காஷ்ம 3 46
லடாக் 1 4
மாவட்டங்கள்
ஜம்மு 10
(காத்து, ஜம்மு, μõஜோரி, பூஞ்ச், உதம்பூர், கோடா)
காஷ்மீர் பள்ளத்தாக்கு 10
(அனந்தநாக், ஸ்ரீநகர், பட்கான், பாμõமுல்லா, தப்லாடா)
லடாக் 2 (லேக், கார்கில்)
றிஙண்ˆ வசறீ